A few words about
What We Do
What we do
Our organization is involved in numerous projects to empower Tamil and saivam all around the country
- பாடசாலை மாணவர்களின் தமிழ்க் கல்வியை மேம்படுத்த வினாப்பத்திரங்களைத் தயாரித்து, பரீட்சைகள் நடாத்தி, கருத்தரங்குகளை நடாத்துதல்
- வசதி குறைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல்
- பாடசாலை நிகழ்வுகளுக்கு இலவசமாக குறைந்த கட்டணத்தில் மண்டப வசதிகளை வழங்குதல்
- தேவையானபோது தமிழ் அறிஞர்கள் மூலம் சொற்பொழிவுகளை ஏற்படுத்திக் கொடுத்து தமிழ் அறிவையும் பற்றையும் வளர்க்க உதவுதல்
- தமிழ் பாடசாலைகளுக்குத் தேவையான நேரம் நிதி உதவிகளை வழங்குதல்
- கல்வி மற்றும் சமய விழாக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்துடன் மண்டப வசதி செய்து கொடுத்தல்
- எமது கலை, கலாச்சார நிகழ்வுகளுக்கான விழா மண்டப வசதியினை வழங்குதல்
- சைவத்தமிழ் பெண் பிள்ளைகளுக்கான விடுதியை அமைத்து தலைநகரில் குறைந்த கட்டணத்தில் தங்குமிட வசதி அளிக்கப்பட்டுள்ளது
- இடர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குதல்